Friday, October 10, 2014

ஜூன் மாத போட்டியில் "நெருப்பு" என்ற தலைப்பில் முதல் பரிசை வென்ற புகைப்படம் 


ஜூலை மாத போட்டிக்கு "வெண்மையும் மஞ்சளும்" என்ற தலைப்பிற்காக அனுப்பிய புகைப்படம் 


ஆகஸ்ட் மாத போட்டிக்காக "புதுசு" என்ற தலைப்பிற்காக அனுப்பபட்ட "தேவதைகளின் தேவதை" புகைப்படம்


செப்டம்பர் மாத போட்டிக்கு "வானும் வான் சார்ந்தவையும்" என்ற தலைப்பிற்காக அனுப்பபட்ட புகைப்படம்.

0 comments: